ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை: அஸ்வின், ஜடேஜா முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டி அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. பந்துவீச்சு தர வரிசையில் அஸ்வின், ஜடேஜா முதலிடத்தை பிடித்தனர். இருவரும் 892 புள்ளிகள் பெற்று உள்ளனர். அஸ்வின் ஏற்கனவே முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா 2-வது இடத்தில் இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அவர் அஸ்வினுடன் இணைந்து முதல் இடத்தை பிடித்தார். அஸ்வின் இந்த டெஸ்டில் 2-வது இன்னிங்சில் … Continue reading ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை: அஸ்வின், ஜடேஜா முதலிடம்